தமிழ்நாடு

பினராயி விஜயனுக்கு முதல்வா் வாழ்த்து

DIN

சென்னை: கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினாா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் தனது 77-ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா்.

அதையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

என் இனிய தோழரும், கேரள முதல்வருமான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளம் தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT