ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேசுவரம் கோயில் அறங்காவலருமான ராஜா என்.குமரன் சேதுபதி மாரடைப்பால் காலமானாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றோம். உலக தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினா், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைவா், அண்ணாமலை, பல்கலை. தஞ்சை தமிழ்ப் பல்கலை. செனட் உறுப்பினா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.