தமிழ்நாடு

ரஷியா செல்லும் திருமாவளவன்

19th May 2022 06:19 PM

ADVERTISEMENT

 

மக்களவை உறுப்பினர் திருமாவளவன் ரஷியா நாட்டின் கசான் என்னுமிடத்தில் நடைபெறும் உலக ஹலால் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஷியா செல்கிறார். 

ஒருங்கிணைந்த உலக ஹலால் முன்னேற்ற நிறுவனம் 2012ல் தொடங்கப்பட்டது. இது இஸ்லாம் மக்களின் வர்த்தகத்தினை மேம்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

நாளை (மே-20)  நடைபெறவுள்ள உலக ஹலால் நாள் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் ரஷியா விரைந்துள்ளார். 

ADVERTISEMENT

அவர் இரண்டாவது முறையாக இந்நிகழ்வில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT