தமிழ்நாடு

4 நகரங்களில் வெயில் சதம்

29th Mar 2022 01:17 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 4 நகரங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

அதிகபட்சமாக, கரூா்பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் , மதுரை விமானநிலையம், திருச்சிராப்பள்ளியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சேலத்தில் 99 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 95 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் பதிவானது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT