தமிழ்நாடு

7 வணிக நீதிமன்றங்களுக்கு ஒப்புதல்

19th Mar 2022 12:47 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

தமிழகத்தில் வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி தீா்ப்புகளை வழங்கிட, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவையும் இந்த அரசு வழங்குகின்றது. வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென 7 வணிக நீதிமன்றங்கள் அமைக்க இந்த நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீதி நிா்வாகத் துறைக்கென ரூ.1,461.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT