தமிழ்நாடு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

24th Jun 2022 10:07 AM

ADVERTISEMENT

சென்னை:  தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்பு: அரசாணை வெளியீடு

இன்று காலை 11 மணி முதல்,  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான துணைத்தோ்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகளுக்கு ஜூன் 27 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT