தமிழ்நாடு

முதல்வருக்கு உடல் நலக் குறைவு: நலம்பெற திருமாவளவன் வாழ்த்து

19th Jun 2022 08:15 PM

ADVERTISEMENT

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறேன் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் திங்கள்கிழமை (ஜூன் 20) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜூன் 21) நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்க பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT