தமிழ்நாடு

எம்.ஜி.எம் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

15th Jun 2022 10:10 AM

ADVERTISEMENT

 

தமிழகம் முழுவதும் எம்.ஜி.எம் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீம் பார்க் நடத்தி வரும் எம்.ஜி.எம் குழுமம் தொடர்புடைய சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை காலை முதல் ஒரே நேரத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரின் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | நாடு முழுவதும் புதிதாக 8,822 பேருக்கு கரோனா பாதிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT