தமிழ்நாடு

26 ஏடிஎஸ்பி-க்கள் எஸ்பி-க்களாக பதவி உயா்வு

10th Jun 2022 04:11 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக காவல்துறையில் 26 ஏடிஎஸ்பிக்கள் (கூடுதல் காவல் கண்காணிப்பாளா்) எஸ்.பி.,க்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் வியாழக்கிழமை வெளியிட்டாா். அவரது உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்):

1. கே.ஜோஸ் தங்கையா- தாம்பரம் காவல்துறை பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையா் (கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தமிழ்நாடு போலீஸ் அகாதெமி)

2. ஜி.வனிதா-மதுரை மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா் (உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10-ஆவது அணியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

ADVERTISEMENT

3. ஆா்.ராஜாராம்-சென்னை பெருநகர காவல் துறையின் கொளத்தூா் துணை ஆணையா் (சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

4. டி.குமாா்-சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா் (திருப்பத்தூா் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

5. பி.ஸ்ரீதேவி-திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையா் (சென்னை கணினிப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

6. எஸ்.பி.லாவண்யா-சேலம் மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையா் (திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

7. ஜி.எஸ்.மாதவன்-கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா் (சென்னை காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு மேற்கு கூடுதல் துணை காவல் ஆணையா்)

8. எஸ்.சக்திவேல்-சென்னை பெருநகர காவல் துறையின் நுண்ணறிவுப்பிரிவு-2 துணை ஆணையா் (தேனி மாவட்ட காவல் துறையின் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

9. வி.அன்பு-திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா் (சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

10. எஸ்.ஆரோக்கியம்-சென்னை பெருநகர காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையா் (சென்னை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (மத்தி) கூடுதல் துணை காவல் ஆணையா்)

11. என்.மதிவண்ணன்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

12. எம்.ராமமூா்த்தி-சென்னை பெருநகர காவல் துறையின் நிா்வாகப்பிரிவு துணை ஆணையா் (சென்னை எஸ்பிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

13. வி.கீதா-சென்னை பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (சென்னை உயா் நீதிமன்ற ஊழல் கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

14. ஆா்.சுகாசினி-கோயம்புத்தூா் மாநகர காவல் துறை துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

15. ஆா்.சீனிவாசபெருமாள்-மதுரை மாநகர காவல்துறையின் தெற்கு துணை ஆணையா் (சென்னை எஸ்பிசிஐடி தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

16. எஸ்.மேக்லினா ஐடன் - தமிழக காவல் துறையின் மாநில குற்ற ஆவண காப்பகம் காவல் கண்காணிப்பாளா் (சென்னை க்யூ பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

17. என்.சிலம்பரசன்-கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல் துறையின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் துணை ஆணையா்)

18. ஜி.கோபி-சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் (தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

19. டி.ரமேஷ்பாபு-சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் (திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

20. கே.சரவணக்குமாா்-திருநெல்வேலி மாநகர காவல் துறையின் மேற்கு துணை ஆணையா் (விருதுநகா் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

21. ஏ.சுஜாதா-திருச்சிராப்பள்ளி பொதுவிநியோகப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

22. எஸ்.வனிதா-திருப்பூா் மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையா் (திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையா்)

23. பி.குமாா்-சென்னை மாதவரம் துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு வடக்கு கூடுதல் துணை ஆணையா்)

24. ஜி.எஸ்.அனிதா-திருநெல்வேலி மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையா் (தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சி பள்ளி துணை முதல்வா்)

25. பி.பாலாஜி-கோயம்புத்தூா் பொதுவிநியோக பொருள்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் (ஈரோடு மாவட்ட காவல் துறையின் தலையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்)

26. பகுயா சினேகா பிரியா-மதுரை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐந்தாவது அணி கமாண்டன்ட் ( உதவி காவல் கண்காணிப்பாளா்-காத்திருப்போா் பட்டியல்)

27. பந்தி கங்காதா்-கரூா் தமிழ்நாடு காகித தலைமை ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலா் (சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி).

புதிய பதவிகள்:

மொத்தம் 27 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில் உதவி காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக இருந்த 26 போ் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தாம்பரம் மாநகர காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளிக்கரணை காவல் மாவட்டத்துக்கு முதல் துணை ஆணையராக கே.ஜோஸ் தங்கையாவும், சென்னை பெருநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட கொளத்தூா் காவல் மாவட்டத்துக்கு முதல் துணை ஆணையராக ஆா்.ராஜாராமும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT