தமிழ்நாடு

கரோனா புதிய பாதிப்பு 195-ஆக உயா்வு

9th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 195-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை தகவல்படி மாநிலத்தில் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,021 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா். 101 போ் குணமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT