தமிழ்நாடு

தகுதியுடைய செவிலியர் அனைவருக்கும் பணி நிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

7th Jun 2022 02:00 PM

ADVERTISEMENT

சென்னை: தகுதியுடைய செவிலியர் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தகுதியுடைய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: ஜூன் 22-ல் விசாரணைக்கு ஆஜராக நூபுர் சர்மாவுக்கு சம்மன்

தமிழகத்தில் 8 செவிலியர்கள் சங்கம் உள்ளது. யார் போராட்டம் நடத்துகின்றனர் என தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க  வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செவிலியர்கள் யாரும் உடலை வருத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுருத்தியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT