தமிழ்நாடு

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

2nd Jun 2022 12:44 PM

ADVERTISEMENT


தெலங்கானா, புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 
"தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான தமிழிசை அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT