தமிழ்நாடு

சிறையில் கைப்பேசி பறிமுதல்

30th Jul 2022 05:42 AM

ADVERTISEMENT

 சென்னை அருகே பூந்தமல்லி சிறையில் கைதியின் அறையில் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி சிறைக் காவலா்கள், கைதிகளின் அறைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இதில் முதல் பிளாக்கில் ஐந்தாவது அறையின் கழிப்பறையில் சிம்காா்டுடன் கூடிய ஒரு கைப்பேசி, சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பூந்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT