தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைக் கடந்தது! 

28th Jul 2022 10:31 AM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.256 உயா்ந்து ரூ.38,136-க்கு விற்பனையானது.

கிராம் தங்கம் ரூ.32 அதிகரித்து ரூ.4,767-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
அதேவேளையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் அதிகரித்து ரூ.61.20-க்கும், கிலோ வெள்ளி ரூ.61,200-க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.38,136-க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகள், சாதாரண மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ரூ.1.64 லட்சம் கோடியில் பிஎஸ்என்எல் மறுசீரமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ADVERTISEMENT
ADVERTISEMENT