தமிழ்நாடு

இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

6th Jul 2022 09:39 PM

ADVERTISEMENT

 

மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

படிக்கமாநிலங்களவை உறுப்பினராகும் இளையராஜா!

ADVERTISEMENT

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். ''மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT