தமிழ்நாடு

செயலி மூலம் வேளாண் கூலித் தொழிலாளா்கள் பதிவு

DIN

 வேளாண்மை கூலித் தொழிலாளா்களின் விவரங்களை செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்: விவசாய கூலித் தொழிலாளா்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவா் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக செயலியில் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக உழவன் செயலியையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

SCROLL FOR NEXT