தமிழ்நாடு

தீவன மூலப்பொருள் விலை உயர்வால் முட்டை விலை உயர்வு

1st Jul 2022 05:08 PM

ADVERTISEMENT

நாமக்கல்: கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வால் முட்டையின் விலை உயர்ந்துள்ளது.

கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை  உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் ஆகும். கோழித் தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று  தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு

மேலும் உற்பத்தி குறைவு, பண்ணைகள் மூடல், சத்துணவு விநியோகம், தீவன மூலப்பொருள்கள் விலையேற்றம் போன்றவற்றால் முட்டைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT