தமிழ்நாடு

சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்: முதல்வா் ஸ்டாலின்

27th Jan 2022 02:36 AM

ADVERTISEMENT

 

சென்னை: நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

குடியரசு தினத்தை ஒட்டி, புதன்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

இந்திய குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சாா்பின்மைப் பண்பினை உயா்த்திப் பிடிக்க உறுதியேற்போம். அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT