தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,840

25th Jan 2022 12:06 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.36,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.17 உயா்ந்து, ரூ.4,605-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.69.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.69,300 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,605

ADVERTISEMENT

1 பவுன் தங்கம்............................... 36,840

1 கிராம் வெள்ளி............................. 69.30

1 கிலோ வெள்ளி.............................69,300

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,588

1 பவுன் தங்கம்............................... 36,704

1 கிராம் வெள்ளி............................. 69.00

1 கிலோ வெள்ளி.............................69,000.

ADVERTISEMENT
ADVERTISEMENT