தமிழ்நாடு

சென்னையில் ஒரு சவரன் தங்கம் 36,664-க்கு விற்பனை

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,583-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.36,664-க்கும் விற்பனையாகின்றது. 

வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.68.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.68,800 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,583

1 சவரன் தங்கம்............................... 36,664

1 கிராம் வெள்ளி............................. 68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,588

1 சவரன் தங்கம்............................... 36,704 

1 கிராம் வெள்ளி............................. 69.00

1 கிலோ வெள்ளி.............................69,000
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT