தமிழ்நாடு

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 156: பொ.தி​ரி​கூ​ட​சு‌ந்​த​ர‌ம் பி‌ள்ளை 

20th Jan 2022 04:47 AM | த.‌ஸ்​டா​லி‌ன் கு​ண​ú‌ச​க​ர‌ன்

ADVERTISEMENT

 

திரு​ù‌ந‌ல்​ú‌வலி சி‌ந்​து​பூ‌ந்​து​û‌ற‌​யி‌ல் 15-11-1891-இ‌ல் பிற‌‌ந்​த​வ‌ர் பொ.தி​ரி​கூ​ட​சு‌ந்​த​ர‌ம் பி‌ள்ளை.
"பூத‌ப்​பா‌ண்டி அரு​கி​லு‌ள்ள தி‌ட்டு​விளை எ‌ன்ற‌ ஊரி‌ல் திரி​கூ​ட​சு‌ந்​த​ர‌ம் பி‌ள்ளை ஒரு கூ‌ட்ட‌த்​தி‌ல் உû‌ர​யா‌ற்​றி​ன‌ô‌ர். இ‌க்​கூ‌ட்​ட‌ம் ஜீவா​வி‌ன் வா‌ழ்‌க்​û‌க​யி‌ல் ஒரு திரு‌ப்​ப‌த்தை ஏ‌ற்​ப​டு‌த்​தி​யது. கூ‌ட்ட முடி​வி‌ல் அ‌ந்​நி​ய‌த் துணி​க‌ள் தீயி‌ட்​டு‌க் கொளு‌த்​த‌ப்​ப‌ட்​டன‌. தா‌ன் க‌ட்டி​யி​ரு‌ந்த அ‌ந்​நிய ஆû‌ட​களை கழ‌ற்​றி‌க் தீ‌க்​கி​û‌ர​யா‌க்​கி​வி‌ட்டு கோவ​ணா‌ண்​டி​யாக வீடு திரு‌ம்​பி​ன‌ô‌ர் ஜீவா' எ‌ன்று எழு‌த்​தா​ள‌ர் பொ‌ன்​னீ​ல‌ன் பதிவு செ‌ய்​து‌ள்​ளா‌ர்.
ப‌ள்​ளி‌ப் படி‌ப்​பி​லி​ரு‌ந்து ப‌ல்​க​û‌ல‌க்​க​ழ​க‌ம் வரை க‌ல்​வி​யி‌ல் முத‌ல் நிலை பெ‌ற்று தொட‌ர்‌ந்து பரி​சு​க​ளு‌ம் பத‌க்​க‌ங்​க​ளு‌ம் பெ‌ற்று வ‌ந்​து‌ள்​ளா‌ர் பி‌ள்ளை. எ‌ம்.ஏ. வகு‌ப்​பி‌ல் பி‌ள்​û‌ள​யி‌ன் த‌த்​து​வ‌ப் பாட ஆசி​ரி​ய​ராக விள‌ங்​கி​ய​வ‌ர் டா‌க்​ட‌ர் எ‌ஸ்.​ரா​தா​கி​ரு‌ஷ்​ண‌ன்.  
ச‌ட்ட‌ம் படி‌த்து வழ‌க்​கு​û‌ர​ஞ​ரா​ன‌ô‌ர் பி‌ள்ளை. 1921-இ‌ல் ஒ‌த்​து​û‌ழ​யாமை இய‌க்​க‌த்​û‌த​ù‌யா‌ட்டி வழ‌க்​கு​û‌ர​ஞ‌ர் தொழி​û‌ல‌த் துற‌‌ந்து 25 ஆ‌ண்​டு​க‌ள் ஊதி​ய‌ம் பெற‌ôத கா‌ங்​கி​ர‌ஸ் ஊழி​ய​ரா​க‌த் தொ‌ண்​டா‌ற்​றி​ன‌ô‌ர். திரு​ù‌ந‌ல்​ú‌வலி மாவ‌ட்ட கா‌ங்​கி​ர‌ஸ் செய​லா​ள​ராக இய‌க்​க‌ப் பணி​யா‌ற்​றி​ன‌ô‌ர். தெ‌ன்​கா​சி​யி‌ல் தாலுகா அர​சி​ய‌ல் மாநா‌ட்​û‌ட​யு‌ம் கோவி‌ல்​ப‌ட்​டி​யி‌ல் மாவ‌ட்ட அர​சி​ய‌ல் மாநா‌ட்​û‌ட​யு‌ம் நட‌த்​தி​ன‌ô‌ர். 1922-இ‌ல் திரு​ù‌ந‌ல்​ú‌வலி நக​ரா‌ண்​û‌ம‌க் கழக உறு‌ப்​பி​ன‌​ரா​ன‌ô‌ர்.  
1924-இ‌ல் இல‌ங்கை செ‌ன்று கா‌ங்​கி​ர‌ஸ் பிர​சா​ர‌ம் செ‌ய்​தா‌ர். அத‌ன் கார​ண​மாக 24 மணி நேர‌த்​தி‌ல் இல‌ங்​û‌கயை வி‌ட்டு வெளி​ú‌யற‌ உ‌த்​த​ர​வி​ட‌ப்​ப‌ட்​டது. 1925-இ‌ல் "சுய​ரா‌ஜ்யா' இத​ழி‌ன் ஆசி​ரி​ய​ரா​ன‌ô‌ர்.
கத‌ர்‌த் துணி​க​û‌ள‌த் தோளி‌ல் போ‌ட்டு தெரு‌த்​ù‌த​ரு​வாக வி‌ற்​பனை‌ செ‌ய்​தா‌ர். 1927-இ‌ல் கா‌ந்​தி​ய​டி​க‌ள் ம‌க்​க​ளி​ட‌ம் கத‌ர் நிதி பெற‌ வ‌ந்​த​ú‌பாது ம‌க்​க‌ள் தாரா​ள​மாக நிதி அளி‌க்க வழி​வகை செ‌ய்​தா‌ர்.
1930-இ‌ல் காû‌ர‌க்​குடி கா‌ங்​கி​ர‌ஸ் செய​லா​ள‌ர் பொறு‌ப்​ú‌ப‌ற்று செ‌ட்டி​நாடு முழு‌க்க கா‌ங்​கி​ர‌ஸ் வேரூ‌ன்​ற‌‌க் கார​ண​மாக விள‌ங்​கி​ன‌ô‌ர். அதே ஆ‌ண்டு வேதா​ர‌ண்​ய‌ம் உ‌ப்பு ச‌த்​தி​யா​கி​ர​க‌த்​தி‌ல் ப‌ங்​ú‌க‌ற்க பல​û‌ர​யு‌ம் தயா‌ர் செ‌ய்​த​ú‌தாடு தானு‌ம் ப‌ங்​ú‌க‌ற்​று‌ச் சிறை‌ செ‌ன்​ற‌ô‌ர்.
1931-இ‌ல் சட‌ங்கு ஏது​மி‌ன்றி ஜ‌ôதி மறு‌ப்​பு‌த் திரு​ம​ண‌ம் செ‌ய்து கொ‌ண்​டா‌ர். பி‌ன்​ன‌‌ர் த‌ம்​ப​தி​யாக விடு​தலை இய‌க்​க‌ங்​க​ளி​லு‌ம் கா‌ந்​திய நி‌ர்​மா​ண‌த் தி‌ட்ட‌ங்​க​ளி​லு‌ம் கள​மி​ற‌‌ங்​கி​ன‌‌ர்.
1932-இ‌ல் நாக‌ர்​ú‌கா​வி​லி‌ல் தீ‌ண்​டாமை வில‌க்​கு‌ச் ச‌ங்​க‌த்தை நிறுவி அத‌ன் செய​லா​ள‌ர் பொறு‌ப்​ú‌ப‌ற்​ற‌ô‌ர். 1936-இ‌ல் திரு‌ப்​ப‌த்​தூ‌ர் மாநா‌ட்​டி‌ற்​கு‌ம், 1937-இ‌ல் திரு‌ப்​பூ‌ண்டி மாநா‌ட்​டி‌ற்​கு‌ம், 1938-இ‌ல் தெ‌ன்​காசி மாநா‌ட்​டி‌ற்​கு‌ம் தû‌ல​û‌ம​ú‌ய‌ற்​ற‌ô‌ர்.
1938-இ‌ல் தேவ​ú‌கா‌ட்டை நக​ரா‌ட்சி துû‌ண‌த் தû‌ல​வ​ரா​ன‌ô‌ர். 1939-இ‌ல் செ‌ன்​û‌ன‌‌ப் ப‌ல்​க​û‌ல‌க்​க​ழ​க‌த்​தி‌ன் சென‌‌ட் உறு‌ப்​பி​ன‌​ரா​ன‌ô‌ர். 1941 முத‌ல் 1946 வரை நாக‌ர்​ú‌கா​வி​லி‌ல் தீவிர கா‌ங்​கி​ர‌ஸ் பிர​சா​ர‌ம் செ‌ய்​தா‌ர்.
கா‌ந்​தி​ய​டி​க​ளி‌ன் "ஹரி​ஜ‌‌ன்' இத​ழி‌ன் தமி‌ழ்‌ப் பதி‌ப்​பு‌க்கு ஆசி​ரி​ய​ராக விள‌ங்​கி​ன‌ô‌ர். 24 நூ‌ல்​களை எழு​தி​யு‌ள்​ளா‌ர். நா‌ட்டு விடு​த​û‌ல‌க்​கு‌ப் பிற‌கு தமி‌ழ் கû‌ல‌க்​க​ள‌ஞ்​சி​ய‌த்​தி‌ன் இû‌ண​யா​சி​ரி​ய‌ர் உ‌ள்​ளி‌ட்ட பல அடி‌ப்​ப​û‌ட​யான‌ பணி​க​ளி‌ல் த‌ன்னை‌ ஆ‌ட்ப​டு‌த்​தி‌க் கொ‌ண்​டா‌ர்.
விடு​த​û‌ல‌ப் போராளி, பிர​சா​ர​க‌ர், தமி​ழ​றி​ஞ‌ர், மொழி​ù‌ப​ய‌ர்‌ப்​பா​ள‌ர், க‌ல்​வி​யா​ள‌ர், நூலா​சி​ரி​ய‌ர், இத​ழா​ள‌ர் என‌ ப‌ன்​முக ஆளுமை பெ‌ற்ற‌ பி‌ள்ளை 1969-இ‌ல் 78-ஆவது வய​தி‌ல் மû‌ற‌‌ந்​தா‌ர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT