தமிழ்நாடு

நாளைய மின்நிறுத்தம்

18th Jan 2022 03:03 AM

ADVERTISEMENT

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம், மாடம்பாக்கம் பகுதி: இந்திரா நகா், வேளச்சேரி பிரதான சாலை, புவனேஸ்வரி நகா், வேம்புலியம்மன் கோயில் தெரு, சந்தன அம்மாள் நகா், அண்ணா தெரு.

சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம் பகுதி: குளக்கரை சாலை, ஸ்டொ்லிங் அவென்யூ, புஷ்பா நகா், மகாலிங்கபுரம் பிரதான சாலை, சரோஜினி தெரு, ஜெயலட்சுமிபுரம் 2, 3, 4-ஆவது தெருக்கள், சரஸ்வதி தெரு, ராமநாயக்கன் தெரு, கிருஷ்ணமச்சாரி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT