தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 112.99 அடியாக சரிந்தது

18th Jan 2022 09:06 AM

ADVERTISEMENT


சேலம்: இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 113.41 அடியிலிருந்து 112.99 அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1233 கன அடியிலிருந்து 1071 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 82.72 டி.எம்.சி.யாக இருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT