தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.36,256-க்கு விற்பனை

18th Jan 2022 11:40 AM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமையான (18.01.21) இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,532-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,256-க்கு விற்பனையாகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.65.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.65,800 ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,532

1 சவரன் தங்கம்............................... 36,256

1 கிராம் வெள்ளி............................. 65.80

1 கிலோ வெள்ளி.............................65,800

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,537

1 பவுன் தங்கம்............................... 36,296

1 கிராம் வெள்ளி............................. 66.00

1 கிலோ வெள்ளி.............................66,000


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT