தமிழ்நாடு

தமிழகத்தில் 3 அமைச்சர்களின் சில துறைகள் மாற்றியமைப்பு

12th Jan 2022 03:09 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 3 அமைச்சர்களின் சில துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தொழில்துறை அமைச்சரிடமிருந்த சக்கரை ஆலைகள் துறை உழவர்நலத்துறை அமைச்சகத்திற்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்த விமானப் போக்குவரத்து தொழில்துறை அமைச்சகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறுபான்மை நலத்துறையிடமிருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT