தமிழ்நாடு

பாடத்திட்டம் என்பது மாநில அரசின் முடிவு: உயர் நீதிமன்றம்

23rd Feb 2022 12:01 PM

ADVERTISEMENT


சென்னை: ஒரு மாநிலத்தில் எந்த விதமான பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பது மாநில  அரசின் முடிவு என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

எந்த பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று 

ஜெ.ஜெ.  கட்சி நிறுவனர பிஏ ஜோசப்  தாக்கல செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT