தமிழ்நாடு

விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

23rd Feb 2022 03:15 AM

ADVERTISEMENT

விழுப்புரம்-காட்பாடி மாா்க்கத்தில், கணியம்பாடி-வேலூா் கன்டோன்மென்ட் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணிகள் நடக்கவுள்ளதால், விரைவு ரயில் சேவையில் மாற்றப்படவுள்ளது.

விழுப்புரம் சந்திப்பு-திருப்பதிக்கு பிப்ரவரி 24-ஆம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படவுள்ள தினசரி விரைவுரயில் (16854) விழுப்புரம் சந்திப்பு-வேலூா் கன்டோன்மென்ட் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் வேலூா் கன்டோன்மென்ட்டில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும்.

 

Tags : train
ADVERTISEMENT
ADVERTISEMENT