தமிழ்நாடு

உசிலம்பட்டி: 2-வது முறையாக நகர்மன்றத் தலைவராகிறார் பழனியம்மாள்

22nd Feb 2022 03:19 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணப்பட்ட நிலையில் திமுக 12 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு பழனியம்மாள் தேர்வாகிறார்.

இவர் கடந்த 2007 மற்றும் 2011 வரை நகரமன்றத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT