தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சியைக் கைப்பற்றியது திமுக கூட்டணி

22nd Feb 2022 02:57 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர் மாநகராட்சி மூன்றாவது சுற்று முடிவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 

25 வது வார்டு - தட்சிணாமூர்த்தி அதிமுக

ADVERTISEMENT


26-வது வார்டு - சுபாஷினி அதிமுக 


27-வது வார்டு- அமுதா காங்கிரஸ்


28-வது வார்டு செந்தில்குமாரி திமுக 


29-வது வார்டு ஸ்டெல்லா நேசமணி திமுக


30-வது வார்டு கேசவன் அதிமுக 


31-வது வார்டு ஜெய்சதீஷ் பாஜக 


32-வது வார்டு லெனின் திமுக 


33-வது வார்டு வனிதா   சுயேச்சை


34-வது வார்டு செந்தில் சுயேச்சை


35-வது வார்டு வைஜெயந்திமாலா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


36-வது வார்டு கண்ணுக்கினியாள் அமமுக 

1009 


தஞ்சாவூர் மாநகராட்சியில் இதுவரை மூன்று சுற்றுகளில் அறிவிக்கப்பட்ட 36 வார்டுகளில் 26-இல் திமுகவும், 5-இல் அதிமுகவும், தலா 1-இல் காங்கிரஸ், பாஜக, அமமுக, 2-இல் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT