தமிழ்நாடு

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் 1, 2ஆவது வார்டுகளில் திமுக வெற்றி

22nd Feb 2022 08:57 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில், வெற்றி நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, வெற்றி நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 1-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் வாசுகி 411 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 2-ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் திருஞானசம்பந்தம் 216 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT