தமிழ்நாடு

திருவள்ளூர் நகராட்சியில் 19 வார்டுகளில் வெற்றி நிலவரம்

22nd Feb 2022 02:50 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் நகராட்சியில் 19 வார்டுகளில் திமுக - 9, 
அதிமுக 2,  காங்கிரஸ் 1,  சுயேச்சை 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சி 1வது வார்டு வேட்பாளர் வசந்தி வெற்றி,
950

2வது வார்டு திமுக வேட்பாளர் உதயமலர் வெற்றி 
 856

3வது வார்டு அதிமுக சுனிதா வெங்கடேசன் வெற்றி 
 594

ADVERTISEMENT

4வது வார்டு சுயேட்சை வேட்பாளர் நீலாவதி வெற்றி 
 517

5வது வார்டு சுயேட்சை அம்பிகா வெற்றி 
578

6வது வார்டு திமுக வேட்பாளர் பிரபாகரன் வெற்றி
 928

7வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பிரபு வெற்றி


8வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி வெற்றி 


9வது வார்டு திமுக வேட்பாளர் அயூப்அலி வெற்றி


10வது வார்டு திமுக பாபு வெற்றி 


11வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜான் வெற்றி


12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி
 

13வது வார்டு திமுக வேட்பாளர் பத்மாவதி வெற்றி


14வது வார்டு திமுக வேட்பாளர் அருணா வெற்றி


15வது வார்டு திமுக வேட்பாளர் செல்வகுமார் வெற்றி
 325

16வது வார்டு திமுக வேட்பாளர் இந்திரா வெற்றி


17வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சீனிவாசன் வெற்றி
 

18வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஹேமலதா வெற்றி


19வது வார்டு அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT