தமிழ்நாடு

தேவூர் பேரூராட்சியில் ஒரு வாக்கு பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்!

22nd Feb 2022 09:37 PM

ADVERTISEMENT

 

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் பேரூராட்சிக்குள்பட்ட 6 வார்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டும்   பெற்றுள்ளது.  பொதுமக்களிடத்தில் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

தேவூர் பேரூராட்சி 10வது வார்டில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் பாஜக சார்பில் தேவூர் பேரூராட்சி  6வது வார்டு தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தேர்தலில் அவர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.

படிக்ககறம்பக்குடி பேரூராட்சியில் ஒரு வாக்குகூட பெறாத அதிமுக வேட்பாளர்

ADVERTISEMENT

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக ப.கிருஷ்ணன் (270) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  அதிமுக வீ.முனியம்மாள் 152 வாக்குகளும்,  பாமக பா.கோகுல்ராஜ் 57, சுயேட்சை வேட்பாளர் செ.கிளிண்டன் (55) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT