தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

20th Feb 2022 09:09 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 107.43 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 74.80 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீர் வரத்து  வினாடிக்கு 206 கன அடியாக நீடிக்கிறது.   அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT