தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,464

9th Feb 2022 12:36 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,464-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,558-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.65 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.65,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................. 4,558

1 பவுன் தங்கம்............................... 36,464

1 கிராம் வெள்ளி............................. 65.00

1 கிலோ வெள்ளி.............................65,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,545

1 பவுன் தங்கம்............................... 36,360

1 கிராம் வெள்ளி............................. 64.80

1 கிலோ வெள்ளி.............................64,800

ADVERTISEMENT
ADVERTISEMENT