தமிழ்நாடு

எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு ’சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார்’ விருது

1st Feb 2022 05:32 PM

ADVERTISEMENT

'நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாதெமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது 2021-ஆம் ஆண்டிற்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய ‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுத்தில் ‘டொரினா’ ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலும் வெளியாகியுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT