தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,096

1st Feb 2022 01:24 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.36,096-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.21 குறைந்து, ரூ.4,512-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.65.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.65,600 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,512

ADVERTISEMENT

1 பவுன் தங்கம்............................... 36,096

1 கிராம் வெள்ளி............................. 65.60

1 கிலோ வெள்ளி.............................65,600

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,533

1 பவுன் தங்கம்............................... 36,264

1 கிராம் வெள்ளி............................. 65.50

1 கிலோ வெள்ளி.............................65,500.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT