தமிழ்நாடு

லாலு பிரசாத் நலம்பெற ராமதாஸ் வாழ்த்து

7th Dec 2022 12:15 AM

ADVERTISEMENT

பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் நலம்பெற பாமக நிறுவனா் ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வாழ்த்துச் செய்தி: சிங்கப்பூா் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்து கொண்டுள்ள எனது நண்பரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் விரைவில் முழு நலம் பெற்று பொதுவாழ்விலும், சமூகநீதிக் களத்திலும் மீண்டும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளாா்.

பாமக தலைவா் அன்புமணியும் லாலு பிரசாத் நலம்பெற வாழ்த்துக் கூறியுள்ளாா்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT