தமிழ்நாடு

இசை அமைப்பாளா் தினாவுக்கு பாஜகவில் மாநில பதவி

4th Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளரச்சி பிரிவுத் தலைவராக இசை அமைப்பாளா் தினா நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல, மாநிலத் துணைத் தலைவராக ஆனந்த் மெய்யாசாமியும் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT