தமிழ்நாடு

காலமானாா் ஏ.என். ராதாகிருஷ்ணன் (82)

3rd Dec 2022 10:47 PM

ADVERTISEMENT

மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான ஏ.என். ராதாகிருஷ்ணன் (82), சென்னையில் சனிக்கிழமை (டிச.3) காலை 7 மணிக்கு காலமானாா்.

இவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெறும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT