தமிழ்நாடு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

1st Dec 2022 08:46 AM

ADVERTISEMENT

 

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு வியாழக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க | எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT