தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்தது!

31st Aug 2022 11:57 AM

ADVERTISEMENT

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 288 குறைந்து ரூ.38,032 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் விலை குறைந்துள்ளது. 

நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.38,320-க்கு விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 288 குறைந்து ரூ.38,032 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 36 குறைந்து ரூ. 4,754-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

வெள்ளி ஒரு கிராம் 10 பைசா குறைந்து ரூ.60-க்கும் ஒரு கிலோ  பாா் வெள்ளி  ரூ.60 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. 

இதையும் படிக்க | ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல்: ஓபிஎஸ் ஆதரவாளர் கைது

ADVERTISEMENT
ADVERTISEMENT