தமிழ்நாடு

டாஸ்மாக் பார் டெண்டர் வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

18th Aug 2022 06:08 PM

ADVERTISEMENT

சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறை தொடரலாம். ஆனால் டெண்டர் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

ஏற்கனவே உரிமம் பெற்று பார் நடத்துவோரின் இடத்தை வழங்க நிர்பந்திக்கக் கூடாது என உரிமைதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதையும் படிக்க: 'காந்திகிராமம்' துவங்கிய புரட்சிப் பெண் டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன்!

இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்திரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 30-க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT