தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை: மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை

18th Aug 2022 06:48 PM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ‘உ.பி.யில் பாஜக கூட்டணி உடையும்’: அகிலேஷ் யாதவ் உறுதி

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் கூட்டத்தில் 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல வள்ளக்கடவு வழியே 5 கி.மீ.க்கு சாலை அமைக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT