சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.4,849-க்கு விற்பனை ஆகிறது.
மேலும் சென்னையில் ஒரு வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து, ரூ.63.30-க்கும், ஒரு கிலோவு ரூ.63,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை