தமிழ்நாடு

'கோல்ட் காபி'யை அறிமுகம் செய்யும் ஆவின் 

16th Aug 2022 02:55 PM

ADVERTISEMENT

சென்னை: கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ்கிரிம், பாஸந்தி உள்பட 10 புதிய பால் பொருள்களை ஆவின் அறிமுகம் செய்கிறது.

ஆவின் அறிமுகம் செய்யும் பால் பொருட்கள் பட்டியல்:

* பலாப்பழ  ஐஸ்கிரீம்(Jackfruit Ice Cream),

* வெள்ளை சாக்லெட்(White Chocolate),

ADVERTISEMENT

* குளிர்ந்த காபி(Cold Coffee),

* வெண்ணெய் கட்டி (Butter Chiplets),

* பாஸந்தி(Basundi),

* ஆவின் ஹெல்த் மிக்ஸ்(Avin Health Mix),

* பாலாடைக்கட்டி(Processed Cheese),

* அடுமனை யோகர்ட்(Baked Yoghurt),

* ஆவின் பால் பிஸ்கட்(Avin Milk Biscuit),

* ஆவின் வெண்ணெய் முறுக்கு(Avin Butter Muruku)

மேற்கண்ட பால் பொருட்களை ஆவின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதையும் படிக்க: ‘நான் ஸ்டாலின் பேசுறேன்’: மின்நுகர்வோரிடம் குறைதீர் சேவைப் பற்றி கேட்ட முதல்வர்

 புதிய பால் பொருட்களின் விற்பனையை ஆகஸ்ட் 20 ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைக்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT