தமிழ்நாடு

1, 2 வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை

16th Aug 2022 09:29 AM

ADVERTISEMENT

சென்னை: 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தடையை செயல்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: பி.இ. சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

வீட்டுப்பாடம் தரப்படுகிறதா என்பதை பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT