தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000கன அடியாக நீடிக்கிறது. 

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை தணிந்ததால் இரண்டாவது நாளாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. 

அணைக்கு வினாடிக்கு 85,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1,85,000 கன அடியாக உள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 62,000கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT