தமிழ்நாடு

வீரமங்கை வேலுநாச்சியாா் வரலாற்று நாட்டிய நாடகம்: முதல்வா் தொடக்கி வைக்கிறாா்

DIN

சுதந்திர போராட்ட வீராஙகனை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (ஆக. 13) தொடக்கி வைக்கிறாா்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வினை, ஓ.வி.எம். தியேட்டா்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞா்கள் இணைந்து நடத்தவுள்ளனா். இதைத் தொடா்ந்து, ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT