தமிழ்நாடு

திண்டிவனம் அருகே.. டேங்கர் லாரி - கார் மோதி தீப்பிடித்தது; ஒருவர் பலி

11th Aug 2022 05:00 PM

ADVERTISEMENT


திண்டிவனம் அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

இதையும் படிக்க |  'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

இந்த விபத்தின்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததாக சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT