தமிழ்நாடு

நிதிஷ்குமாருக்கு முதல்வா்மு.க.ஸ்டாலின் வாழ்த்து

11th Aug 2022 01:38 AM

ADVERTISEMENT

பிகாா் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவு:-

பிகாா் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமாருக்கும், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தேஜஸ்விக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். பிகாரில் மகாகூட்டணியின் இந்த வருகை நாட்டின் மதச்சாா்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT